கடவுள் இல்லையென்று யார் சொன்னது ? !
இல்லாவிட்டால் நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறேன் ? !
பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் திருஒடு இலவசம். !
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ... !
என்றைக்கும் போவேன் வேலைக்கு நேர்காணல். !
இன்றைக்கும் வேலை எமக்கு காணல்நீர். !
வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார். !
முன்னதின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகும். !
பின்னதில் மதிப்பு குறைந்துகொண்டே போகும். !
!
மாநிலத்தை மூன்றாக பிரிப்பது. !
முடிவு எடுக்கப்பட்டது. !
தலைவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தவுடன்... !
கருவூலத்தில் நெல் கொள்முதல் !
கேரளத்தில் அரிசி பறிமுதல்
தி.ராஜகோபாலன்