பலூன் ஒரு பாலை நிலப்பூ! - ராம் சந்தோஷ்

Photo by Jr Korpa on Unsplash

காத்திருப்புக்களின்!
முடிவில் வரும் தலைவனுக்கென!
பலூன்கள் ஊதப்பட்டு !
தொங்க விடப்படுகையில்!
அவற்றின் மஞ்சள் நிறம்!
வெயிலுடன் புணர்ந்து!
வெடித்து இதழ்களாகும்!
அவ்விதழ்களைப் போலவே!
தலைவுயும் சுருக்கம் கொள்கிறாள் ஏனோஒ!!
ராம் சந்தோஷ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.