என் வாழ்க்கை - ப்ரியன்

Photo by Daniel Seßler on Unsplash

வரைகின்ற !
பொழுதுகளில் !
மீறி சிந்திவிடுகின்ற !
ஒரு வர்ணத்துளியாகத்தான் !
வந்தாய் நீ !
என் வாழ்வில்! !
விட்டில் பூச்சியினுடையதாய் !
இருந்த வாழ்க்கை !
வண்ணத்துப் பூச்சியினுடையதாய் !
மாறியது என்னவோ உண்மை! !
- ப்ரியன்
ப்ரியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.