தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
புதுசா குடிவந்திருக்கிறப் பொண்ணு - ப்ரியன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
புதுசா குடிவந்திருக்கிறப் பொண்ணு - ப்ரியன்
Photo by
Jr Korpa
on
Unsplash
பார்க்காதப் பார்வை;
இதுவரைப் பார்க்காத பார்வை
நான் பார்க்க
அம்மா சொன்னாள்
“புதுசா குடிவந்திருக்கிறப் பொண்ணு”
நான் கேட்காத கேள்வி
எங்கே என் இதயத்திலா?
- ப்ரியன் (http://priyanonline.com)
ப்ரியன்
Related Poems
என் வாழ்க்கை
வாழ்க்கையும் புது விதிகளும்
வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…
இசையாக, அய்யனார்
கடிதம் கை சேரும் கணம்
அதிசயமான நதி நீ
ப்ரியனின் 4 கவிதைகள்
புள்ளி
ஆறு
விவசாயியின் வி(உ)ளைச்சல்
அறுசுவை நினைவுகளால்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.