தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
சோகம்? - பி.டோனி
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
சோகம்? - பி.டோனி
Photo by
FLY:D
on
Unsplash
அரைக்கம்பத்தில்!
கொடிபோல்!
கோவனம் கட்டிய!
விவசாயி!
கண்கொள்ளாக்காட்சி!
காதலில்!
கண்கொள்ளாக்காட்சி!
எது தெரியுமா?!
என்னை!
உன் கண்கொல்லும் காட்சி!
காணிக்கை!
கற்பூரத்தட்டில்!
கடவுள் போட்ட!
காணிக்கை!
புற்களில்!
பனித்துளிகள்!
பணி!
பனியின்!
பணித்துளிகள்!
பாதம் கழுவியது!
புற்களின் மத்தியில்!
மனிதன்!
!
அன்புடன்!
பி.டோனி M.A.,M.Ed.!
ஆசிரியப் பயிற்றுநர்!
பாத்திமாநகர்!
கே.வி.கோட்டை அஞ்சல்,!
622301.!
புதுக்கோட்டை - மாவட்டம்
பி.டோனி
உன்னைத் தறித்துப் போட்டார்கள்
முட்கள் தின்னும் வேலிகள்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.