தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
முட்கள் தின்னும் வேலிகள் - தினேசுவரி, மலேசியா
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
முட்கள் தின்னும் வேலிகள் - தினேசுவரி, மலேசியா
Photo by
Paweł Czerwiński
on
Unsplash
விழிகளில் இன்னும்!
வேலிகளின்!
தட்டுப்பாடுகள்........!
நகர்ந்து செல்லும்!
நகர்வுகளில்!
நக்கரித்து நகர!
முடியாத!
இயலாமையில்...!
சொல்லும்!
வார்த்தைகளில்!
மௌனங்கள்!
மட்டுமே!
உச்சரிக்கப்படுகின்ற!
தருவாயில்!
மனதில் முட்கள்!
வளர்ந்துக் கொண்டே
தினேசுவரி, மலேசியா
Related Poems
உடைந்த சிரிப்புகள்
சோகம்?
என் துணைவி
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.