வாடகை வீடு - நவா நடா

Photo by FLY:D on Unsplash

வாடகை வீட்டில் வாழ்ந்திட்ட நாங்கள்,!
வாழ்வினில் அகதிகள் ஆனோம்,!
தேடிய சொந்தம் எம்மிடம் இல்லை!
தெருவினில் ஓடுது வாழ்க்கை,!
வீட்டினில் உருப்படி ஏழு, இந்த!
விடிவினில் உருப்படி ஏது?!
கூட்டினில் கல்லை எறிந்தால் - அங்கு!
குருவிகள் வாழ்ந்திடுமோ? !
!
-நவா நடா
நவா நடா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.