மயிலிறகாய் ஒரு காதல் நூலிலிருந்து - நிலாரசிகன்

Photo by engin akyurt on Unsplash

1. தவிர்த்தலுக்கென்றே!
ஒரு பார்வை வைத்திருக்கிறாய்!
நீ.!
தவிப்பதற்கென்றே ஒரு!
இதயம் வைத்திருக்கிறேன்!
நான்.!
!
2. பரிணாம வளர்ச்சியில்!
பெண்ணிற்கு பின்!
தேவதை என்பதற்கு!
நீ!
ஒருத்தியே சாட்சி.!
- நிலாரசிகன்.!
!
அள்ளித்தர நட்புடன்,!
நிலாரசிகன்.!
தமிழுக்கு நிலவென்று பேர்
நிலாரசிகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.