கடலோரம் காத்திருந்தாய் - !
கவிதையொன்று கேட்டிருந்தாய்-அதை !
கடிதமாக தந்திருந்தாய்- இன்று !
காணும் வரை கண் விழித்திருந்து !
காதலின் முகவரியை தேடுகிறாய் !
என்னை உணர்ந்த பின் -என் !
கவிதைகள் சுமந்து வந்த உந்தன் !
கனவுகளையும் அறிந்திருப்பாய் !
கனக.ஈஸ்வரகுமார்
கனக.ஈஸ்வரகுமார்