பூக்களும் பிஞ்சுகளும் !
சிதைந்தும் கருகியும் போக!
எதற்கும்!
துப்பாக்கியும் கத்தியும் தூக்கி!
புணர்ந்து ருசிக்கிறார்கள்!
மார்பில் உதைந்து மண்டையைப்பிழந்து!
ஆடிடும் வெறி ஆட்டங்கள்தான்!
வெற்றிகளாம் ஆர்ப்பரிக்கிறார்கள்!
போக விழைச்சலல்ல உயிர்கள்!
இவர்கள் அறுவடை செய்வதற்கு!
கொலைகள்தான் தண்டனை என்றால்!
கொல்ல அவர்கள் யார் ?!
கலியுகன்

கலியுகன்