காதல் யுத்தம் - கார்த்திக் எல்

Photo by Maria Lupan on Unsplash

பல நாள் பிரிவுக்குப்!
பின் உனை !
கண்ட அந்நேரம் - விரல் !
பற்றி கையிலே !
முத்தம் இட்டு !
உனை அணைத்தேன் ..!
உன் அதரம் !
தொட்டு - சங்கு !
நிகர் கழுத்தில் !
தடம் பதித்து - இடை !
பற்றினேன் !
இடை தொட்ட அந்நேரம் !
உன் கண்கள் !
மயங்க - மறுப்பாய்!
ஒலிகள் வந்தாலும் !
உன் மனம் அதை !
விரும்ப துவங்கியது!
காதல் யுத்தம்!!! !
தோல்வி இல்லை !
இதில் - வெற்றி !
இருவருக்குமே --!
சுவர்களே சாட்சியாய் !
காதல் யுத்தம் !!!!!
நெடு நாள் !
காத்திருந்தாலும் - காத்திருத்தலின்!
பலன் -வலியை!
மறக்கடிக்கிறதே
கார்த்திக் எல்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.