இ.இசாக்!
கருவமரத்துப் பிசினில்!
சிக்கியிருந்த!
வண்ணத்துபபூச்சியை!
எடுத்துப்!
பறக்க விட்டபோது!
ஓடிவந்து!
ஒட்டிக்கொண்டது!
காதல்!
நான்!
பணியில் ஆழமூழ்கியிருந்தபோது!
நண்பன்!
கொண்டு வந்து கொடுத்தான்!
உன்மடலை!
பிரிக்காமலே படித்துக்கொண்டிருந்தது!
மனசு!
வெளியீடு:!
சாரல்,!
189.அபிபுல்லா சாலை,!
தியாகராயர் நகர்!
சென்னை-17

இ.இசாக்