நான், நீ,!
ஒரு முரண்பாட்டு முயற்சி...!
------------------------------------------------------!
இன்பமாகவே!
ஒரு!
கனவு!
எனக்கான உலகத்தில்!
நீ மட்டும்!
தேவதையாக!
நிஜத்திலும்!
கூட!
உன்னைத் தவிர!
வேறேதும்!
அழகாய்!
பூமியில் இருப்பதாய்!
புலப்படவில்லை!
என்!
கண்கள்!
உன்னையே சுற்றிவர!
இதைத் தவிர!
காரணம்!
எனக்கில்லை.!
உனக்கும்!
எனக்குமானது!
இனம், மொழி தாண்டிய!
முரண்பாட்டு முயற்சி!
எனினும்...கண்கள்!
பகுத்தறிவின் கட்டளைக்கு!
பணிவதில்லை!
சில நேரங்களில்...!
ஒருவேளை!
எனக்கு நீ!
உரித்தானால்!
எந்த மொழியில்!
பேசிக்கொள்வது!
என்று கூட!
என் மனதில்!
உனதான!
நினைவோடங்கள்.!
வா!
சித்தார்த்தன் சிலையே!
நான் நீ!
போன்ற!
முரண்பாட்டு!
முயற்சிகளாவது!
இந்த பிரேத!
பூமியில்!
சுடலைகள்!
விஸ்தரிக்கப்படுவதை!
கொஞ்சமாவது தடுக்கட்டும்.!
!
-சுதாகரன்!
கொழும்பு

சுதாகரன், கொழும்பு