ஏமாற்றங்களின் ஏக்கங்கள் என்னிடமில்லை - ச.ச.ஐஸ்வர்யா

Photo by Tom Podmore on Unsplash

ஏமாற்றங்களே !
வாழ்க்கையாகிப்போனதால்.. !
அதைப்பற்றிய ஏக்கங்கள் !
என்னிடமில்லை..! !
ஆனால் !
அதன் பெறுமதியை பற்றி !
என்னிடம் கேளுங்கள் !
அன்று, உங்களுக்கும் !
புரியும் இவள் !
பட்ட துன்பத்தின் நீளம்! !
“அனலை தீண்டும் தென்றல்” !
ச.ச.ஐஸ்வர்யா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.