கண்ணாடிவளையல்கள் - ச .மௌனிஷண்முகம்

Photo by engin akyurt on Unsplash

அவள் கைகளில் வாழ்ந்ததற்கு
அடையாளமாய் தழும்புகளை
விட்டுச்செல்கின்றன
கண்ணாடிவளையல்கள்...
ச .மௌனிஷண்முகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.