உடலும் உயிரும்.. மரணம் - அரவிந்த் சந்திரா

Photo by Tom Podmore on Unsplash

01.!
உடலும் உயிரும்!
-------------------!
வாசலில் பலூன்காரன்!
காசுக்கு பலூன் வாங்கி !
குழந்தையின் கையில் கொடுத்தேன்!
எனக்கொரு சந்தேகம் !!
காசு பலூனுக்கா!
இல்லை,!
பலூன் காரனுக்கா?!
சந்தேகம் தீர்வதற்க்குள் !
வாசலில் பலூன் !
வெடித்தது கேட்டது!
!
02.!
மரணம்!
--------------!
மரணம்-!
உயிரின் வேட்கையா!
ஆன்மாவின் தேடலா!
யோசிக்க முடிவதில்லை!
நடைபிணங்களால்!!
!
-அரவிந்த் சந்திரா
அரவிந்த் சந்திரா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.