கண்ட நாள் முதல் - அன்புடன் நிலா

Photo by Pawel Czerwinski on Unsplash

என்றும்
சட்டென
யார் முகத்தையும்
இரசித்தது இல்லை!

எப்போதும்
யார் நினைவிலும்
துவண்டு போக விரும்பியது இல்லை !

இதுவரை
யார்
பேச்சிலும் சலனம்
கொண்டதும் இல்லை!

நான் நானாகத் தான்
இருந்தேன்.
உன்னைக் காணும்
வரை
அன்புடன் நிலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.