எப்படி சாத்தியம்? - அன்புடன் நிலா

Photo by Jr Korpa on Unsplash

கையளவு தான்
இதயமாம் . .
அறிவியல் சொல்கிறது!
பின் எப்பபடி
சாத்தியம் ?
ஆறடி நீ
அதற்குள்
அன்புடன் நிலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.