தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
வித்யாசாகர் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
வித்யாசாகர்
வித்யாசாகர்
- 64 கவிதைகள்
மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!!
வாழ்வின் சுவர்களில்!
கொட்டை எழுத்தில்!
எழுதப் படுகிறது மரணம்;!
படிக்க மட்டுமே நாளாகிறது!!
!
எ த...
மேலும் படிக்க... →
ஏனோ இந்த வாழ்க்கை?
மூணு வேளை சோறு!
ஒரு வேளை ஆனது,!
பத்து மணிநேர தூக்கம்!
ஐந்து மணிநேரமானது,!
மாதத்திற்கு ஒரு முறை !...
மேலும் படிக்க... →
விளக்கு
உள்ளே !
ஒரு விளக்கு எரிவது !
தெரிகிறது..!
இப்போதெல்லாம் !
அந்த விளக்கு இங்குமங்குமாய் !
அசைகிறத...
மேலும் படிக்க... →
சிரிப்பு
பாவம்!
புண்ணியம்!
ச்ச ச்ச ஒரு மண்ணுமில்லை,!
இந்த நொடி கிடைக்குமா!
கொஞ்சம் சிரித்துக்கொள்ளலாமென்ற...
மேலும் படிக்க... →
உயிர் விளக்கு!
மரணத்தை தொடும் !
வலியோ பயமோ தெரியுமா உங்களுக்கு..?!
அந்த பயத்தின் நச்சு நிமிடங்களுள் !
எத்தனை முக...
மேலும் படிக்க... →
ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி!
ஒன்று சேர்!
ஏனென்று கேள்!
எட்டி சட்டைப்பிடி!
இல்லை - மனிதரென்று தன்னைச்!
சொல்லிக் கொள்வதையேனும்!...
மேலும் படிக்க... →
வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா
ஒரு சின்ன முத்தத்தில் இதயம்!
ஒட்டிக் கொள்ளவும் -!
உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது.!
நெரு...
மேலும் படிக்க... →
நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்
I.!
நீ -!
காற்றில் அசைபவள் !
கிளையுரசி உடைபவள்!
விழுந்ததும் பறப்பவள் !
பயணித்துக் கொண்டேயிருப்ப...
மேலும் படிக்க... →
உடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது
முகப்பூச்சு தடவு!
வாசனைதிரவியம் வாரியிடு !
வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து !
வரும் காலன் வராதவரை எப...
மேலும் படிக்க... →
தன்னை தான் உணர்வதே ஞானம்
முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும்!
முடிவுகளால் தளர்ந்தவர்கள்,!
நினைத்ததைச் சாதித்தும்!
நடக்காததி...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
3
4
5
6
7
›