ஜே.பிரோஸ்கான் - தமிழ் கவிதைகள்

ஜே.பிரோஸ்கான் - 10 கவிதைகள்

நான் சில்லூரி!
என் வார்த்தை கடுகு!
யாரோ அவன் இப்படித்தான்!
தூரமாக நின்று போதிக்கிறான்.!
பிடிப்பற...
மேலும் படிக்க... →
கோடை காலத்தின்!
வெப்ப பிரளயத்தை ஜீரனிக்க!
முடியாத நாய்கள்,!
கிணற்றடி மணலின் ஈரத்தைத்தேடி!
உறங்கி...
மேலும் படிக்க... →
இடை விடாது தொடரும்!
மாரி மழை இரவுகளில் தான்!
வெயிலை விரும்புவது பற்றி!
ஆலோசித்துக் கொள்கிறது !
த...
மேலும் படிக்க... →
நம்பிக்கையூட்டும் மௌனத்தின் ஒலியை!
சுமக்கும் ஒரு மழைக்கால இரவில்!
அச்சமற்று துயிலே தயாராகுறேன்!
ப...
மேலும் படிக்க... →
இறப்புக்கு வந்தவர்களில் சிலரை!
தன் கடைசி நாளில் அப்பா!
பார்த்திருக்கவில்லை.!
உசுரோடு இருக்கும் போ...
மேலும் படிக்க... →
ஊர் வடக்கு எல்லைப்பக்கமாக!
ஓங்கி வளர்ந்து நின்ற அந்த மரத்தில்!
பேய்கள் காய்த்திருப்தாக அம்மம்மா!...
மேலும் படிக்க... →
புதைக்கப்படும் அவ்வுடலை நினைப்பது!
எவ்வளவு பெரிய சஞ்சலம்.!
அங்குமிங்குமாக புரட்டி புரட்டி!
நீராட்...
மேலும் படிக்க... →
அவர்கள் தூரமாக நின்று அழைத்தார்கள்!
செவியுற்றேன்.!
சிரிக்கவும, அழவும் சொன்னார்கள்!
சிரித்துக் கொண...
மேலும் படிக்க... →
முளைத்து விட்ட அல்லது!
முளைக்க வைத்து விட்ட!
பெருமை கொண்டு சீறும்!
மிருகத்தைக் கொண்ட வனத்தின்!
ர...
மேலும் படிக்க... →
மழலைகளின் சிரிப்புக்குப் !
பின்னால் மறைந்து போன மழை!
---------------------------------------------...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections