எம்.ரிஷான் ஷெரீப் - தமிழ் கவிதைகள் - பக்கம் 6

எம்.ரிஷான் ஷெரீப் - 63 கவிதைகள்

உதிர்ந்த சருகு போலாகிவிட்ட!
அப்பாவுக்கு முந்தியவர்கள்!
எப்பொழுதோ நட்டுச் சென்ற!
முற்றத்து மாமரம்!...
மேலும் படிக்க... →
நான் மழை!
ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்!
உன் பழங்கால ஞாபகங்களை!
ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறு...
மேலும் படிக்க... →
வெப்பக்கணப்பொழுதின்!
ஆவியேற்றப்பட்ட மேகப்பொதியை!
மண்டைக்குள் பிதுக்கியடைத்ததாய்!
பேய்க்கனம் கனக்க...
மேலும் படிக்க... →
சந்திப்பதற்கான ப்ரியம்!
பச்சிலைகளிலாலான கிளியொன்றின் அசைவிலிருந்து!
ஆரம்பிக்கிறது!
உன்னிடம் பகரக்...
மேலும் படிக்க... →
வழமை போலவே!
உனது அளவிடமுடியாக் கோபங்களையும் !
எல்லாப்பழிகளையும் என்னிலேற்று!
வழியிறங்கிப்போகிறேன்...
மேலும் படிக்க... →
ஆலயங்களின் பெரும்பரப்பில் !
அமைதி தேடிப் பாதங்கள் பதியும்!
நாட்கள் நினைவில் இடற!
ஒரு மலை போன்ற வே...
மேலும் படிக்க... →
இறகுகளற்ற தேவதையவள்;!
அள்ளிச் சூடும் ஆபரணங்களோ,!
அலங்கார வார்த்தைகளோ,!
தனித்த பூஞ்சோலையொன்றின் பு...
மேலும் படிக்க... →
எந்த ஆரூடங்களாலும்!
ஊகிக்கவே முடியாத!
திடுக்கிடும் துயரங்களுடனானவொரு!
காலத்தை நீ கொண்டிருக்கிறாய்...
மேலும் படிக்க... →
மலைக் காடொன்றின் மத்தியில்!
தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில்!
ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவிய...
மேலும் படிக்க... →
வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள் !
---------------------------------------------------!
அவன் த...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections