சீமான் - தமிழ் கவிதைகள்

சீமான் - 2 கவிதைகள்

என் கனவுகளை,
கவிதைகள் தின்று,
எச்சத்தை
என் வீட்டு தலையணை தின்று
பெருத்து கிடக்கிறது

அதுவும்...
மேலும் படிக்க... →
முகில்களால் மூடிய வானம்
திகில்களால் மூடிய பூமி

வாடை காற்று ஒருவித சிலிர்ப்பை
சீண்டி விட்டு போக...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections