காவு கொள்ளப்பட்ட வாழ்வு!!
கதறும் மன ஓட்டத்தின் இடையில்!
சம்மனமிட்டு தடுமாறும் தண்டனைகள்!!
வாழ்க்கைச் சுவடுகள்!
செல்லறிக்கப்பட்ட ஏடுகளாயின!!
தாராளமாக்கப்பட்டத் தருணங்களில்!
ஏனோ மண்ணின் மணம் விஷமாகின!!
கொடுமைகள் கொத்தளிப்புளாய் மாறி!
மெளன போராட்டம் நடத்தும் மனவேதனை?!
சென்ற காலம் அடிமைகளாய் வாழ்ந்தது போதும்!!
வரும் காலம் விடிவெள்ளியாகட்டும்!!
இறைவா......!
!
-துர்கா
துர்கா