இன்ப அலை - திவ்யபாலா

Photo by Alexander Grey on Unsplash

 
அன்று....
என் ஒவ்வொரு அசைவையும்
இரசித்தாய் நீ இதமாக...
உன் விழி அசைவினில்
வளைத்தாய் என் மனதை..
உனதாக.....
இன்று....
என் ஒவ்வொரு அசைவிலும்
உணர்கிறேன்....
உன் விழித்தீண்டலை...
என் உணர்வுகளில்...!!
- மகிழ்வாய்...!!!
 
திவ்யபாலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.