தியாக வீரனே பிரபாகரா!!
தன் நலம் பாராமல்!
ஈழத்தைக் காக்க போராடும்!
புலிகலின் தலைவனே !!
தன் நலத்திற்காக!
சுரண்டுவதற்கே நேரமில்லை!
இங்கு சில அரசியல் வாதிகளுக்கு...!
நீயோ!
பிறர் நலத்துக்காக!
போராடிக்கொண்டிருக்கிறாய்...!
உன் முடிவை!
இந்த உலகமே!
உற்றுப் பார்க்கிறது!
விடியல் எப்பொழுது!
போராடும் உனக்கு...!
எட்டுப்புலிக்காடு!
ரெ.வீரபத்திரன்!
துபாய்
ரெ.வீரபத்திரன் துபாய்