கனவில் வந்த கம்பன்!
காதல் கவிதை ஒன்றுதா!
பரிசு தருகிறேன் என்றான்!
கட்டுகட்டாய் தாள்கள் அடுக்கியும்!
கம்பனை கவரவில்லை எதுவும்!
கடைசி வாய்பாய்!
கையில் ஒர் வெள்ளைத்தாள்!
கற்பனை செய்தவாறே!
கண்ணயற்ந்துபோனேன் நான்!
கண்விழித்து பார்க்கையில்!
என் முன் பரிசு இருந்தது!
சுற்றும் முற்றும் பார்த்தேன்!
காணாமல் போயிருந்தது வெள்ளைத்தாள்
பிரியமுடன் பிரபு