மேமன்கவியின் மூன்று கவிதகள் - மேமன்கவி

மேமன்கவியின் மூன்று கவிதகள் - Tamil Poem (தமிழ் கவிதை) by மேமன்கவி

Photo by Maria Lupan on Unsplash

மேமன்கவியின் மூன்று!
கவிதகள்!
-மேமன்கவி-!
!
1!
வன்முறை யுகத்தில்!
என் முறை எப்பொழுது!
2!
என் கடவுளுக்கு!
மதம் பிடிப்பதில்லை!
3!
'குறி' களை!
குறித்து சிந்திக்கும்!
குறித்த!
வெறிப் பிடித்த!
நரிகள!
குறி வைத்து!
சுட தயார் நிலயில்!
என் குறிக்கோள் துப்பாக்கி.!
20.04.20065
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.