விதி - முத்து கருப்புசாமி

Photo by geissht on Unsplash

ஆயுள் ரேகை இருந்தும்
இறந்து கிடக்கிறது...
பழுத்த இலை
முத்து கருப்புசாமி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.