மனத்திரையில் காட்சிகள் - மதிசிவன்

Photo by Pramod Tiwari on Unsplash

மாத்திரைக்கு வேலையில்லையா ?!
-------------------------------------------------------------------!
வேலையின் சுமை !
எப்போதும் போல் ! !
எப்போதையும் விட !
அதிகமாய் ! !
எந்நிலை புரியா ! அறியா ! !
என் உறவுகள் !
என்னோடு பகை !
உடல் வெல வெலத்தது !
மறுபடியும் !
மருத்துவர் !
ரத்த பரிசோதனை !
அனைத்தும் நன்றாகத்தானே !
இருந்ததாய்ச் சொன்னார் !
பின் ஏன் இன்னும் !
இப்படி ஆராய்கிறார் ? !
உலகில் உறைய !
கடமைகள் உள்ளதே ! !
குடும்பத்தில் குழப்பத்தால் !
அதிர்ச்சி.... !
வினவுகிறேன் !
தூக்கமாத்திரகள் !
பரிசளிக்கப்படுகின்றன ! !
மனத்திரையில் காட்சிகள் !
ஓடாமல் இருந்தாலன்றோ ! !
மாத்திரையால் எனக்கு !
மாநித்திரை கிடைக்கும் ! !
!
-மதிசிவன்
மதிசிவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.