தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
அதிசய உலகம் - மீ. வேலு சுந்தர்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
அதிசய உலகம் - மீ. வேலு சுந்தர்
Photo by
Steve Johnson
on
Unsplash
அதிசய உலகம்!
வானம்!
அதிசயங்களின் கூடாரம்;
பூமி!
அற்புதங்களின் பூந்தோட்டம்;
பெண்ணே!
நீயோ,
படைப்புகளின் வினோதம்.
சிறகில்லாமல் பறக்கிறேன்
உன் கண்களின் காந்தத்தாள்
மீ. வேலு சுந்தர்
Related Poems
இயற்கையின் பாடம்!
சாம்பல் நிறத் துயில்
இயற்கையின் பாடம்!
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.