தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
உண்மை - ஜெயக்குமார் (ஜே.கே)
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
உண்மை - ஜெயக்குமார் (ஜே.கே)
Photo by
FLY:D
on
Unsplash
நமக்கானவை!
மறைக்கப்படும்போதும்!
மறுக்கப்படும்போதும்!
கொதித்தெழுகிறேன் உண்மைகளுக்காக...!
இதில்,!
எனக்கானவை!
கிடைக்கப்பெற்றால் கூட!
ஊமையாகிப்போகிறேன்!
உண்மைகளுடன் சேர்ந்து!
நானும்...!
-- ஜெயக்குமார்
ஜெயக்குமார் (ஜே.கே)
Related Poems
முடிவு தரும் மரணம்
மரம்
சொல்லாத நிறத்தில்.........நினைவுகள்
ஒரு மலர் உதிர்ந்த கதை
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.