உண்மை விற்பவன் - இந்திய ராஜா

Photo by engin akyurt on Unsplash

வியாதி வயோதிபம் !
மகளுக்குக் கல்யாணம் !
தொலைந்த உடைமைகள் !
ஆயிரம் சொல்லி !
பா¤தாபம் விற்றுக் காசு பார்க்காமல் !
நீண்ட அலுமினியக் குச்சி !
கறுப்புக் கண்ணாடியுடன் !
ஓடும் ரயிலிலும் !
தடுமாறாமல் !
பிளாஸ்டிக் கவர், பேனா ரீபில் விற்கும் !
அந்த மனிதனைப் பார்க்கும்போதெல்லாம் !
ஏதேனும் வாங்குங்கள் !
நீங்களும் !
!
நன்றி : ஆனந்தவிகடன்
இந்திய ராஜா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.