மூன்றெழுத்து - இளைஞன்

Photo by engin akyurt on Unsplash

எச் !
ஜ !
வி !
நிராயுதபாணிகளுக்கு !
எச்சரிக்கை! !
டபிள்யூ !
டபிள்யூ !
டபிள்யூ !
தொழில்நுட்பத்தின் !
எச்சம்! !
டபிள்யூ !
ரி !
சி !
போர் தொடக்க !
உடன்படிக்கை! !
யு !
எஸ் !
ஏ !
பயங்கரவாதத்தின் !
தேவதை! !
முடிவு !
அழிவு! !
------------------------------ !
நட்புடன் !
புதியதோர் உலகம் செய்வோம் !
இளைஞன்
இளைஞன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.