சவரம் - சூர்யா கண்ணன்

Photo by the blowup on Unsplash

வெகுநாட்கள் கழித்து!
முகச்சவரம் செய்து கொண்டபோது!
நுரையோடு முடி சேர்த்து!
சில பொய்களும் விழுந்தன கீழே!..!
-சூர்யா கண்ணன்!
குன்னூர்!
1, நஞ்சப்ப ராவ் கட்டிடம்,!
பெட்போர்டு, குன்னூர் -1!
நீலகிரி மாவட்டம்
சூர்யா கண்ணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.