தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம் - அத்திவெட்டி ஜோதிபாரதி
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம் - அத்திவெட்டி ஜோதிபாரதி
Photo by
engin akyurt
on
Unsplash
வெள்ளையைப் பார்த்து!
வெளிரிப் போனது!
தன் நிறம் மறந்து!
மஞ்சளைப் பார்த்து!
மறைத்துக் கொண்டது -தன்!
மகிமையை!
கறுப்பைப் பார்த்து!
கவிழ்ந்து விட்டது!
கடைச் சரக்காகி!
சாயம் வெளுத்துக்கொண்டு!
மகிழ்ந்திருந்தது!
தன்னையே மாற்றிக் கொண்டு!
சமூகப் பண்பாடு மறந்த!
மாந்தளிர்...!!
!
அத்திவெட்டி ஜோதிபாரதி
அத்திவெட்டி ஜோதிபாரதி
Related Poems
நிற்காமல் நின்றுகொண்டு
சிங்கப்பூர் - ஜுரோங் தீவு
சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்
அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்
வலை
நட்பு
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.