ப்ரியன் - தமிழ் கவிதைகள்

ப்ரியன் - 23 கவிதைகள்

பார்க்காதப் பார்வை;
இதுவரைப் பார்க்காத பார்வை
நான் பார்க்க
அம்மா சொன்னாள்
“புதுசா குடிவந்திருக்க...
மேலும் படிக்க... →
மேல் இதழ் முதல்வரி
கீழ் இதழ் மறுவரி
உன் இதழ்கள்
எனக்கான இருவரி கவி

நீ
அழகுக்கான
அளவுகோல்!...
மேலும் படிக்க... →
*************** !
இரவில் அப்படி இப்படி !
திரும்பி புரண்டுப் !
படுக்கையில் தூக்கம் !
கலைந்து போகு...
மேலும் படிக்க... →
**** !
பலூன் கேட்டு !
அழுத சிறுமி !
அப்படியே உறங்கிப் போனாள்! !
சிறிது நேரத்திற்கெல்லாம் !
அழுத...
மேலும் படிக்க... →
நீளும் கரிய இரவில்!
கண்சிமிட்டி சிமிட்டிப் பேசுகிறாய்!!
இருளோடு பேசும்!
மின்மினிகள் போல்!!
- ப்ர...
மேலும் படிக்க... →
தென்றலுக்குக் கூட !
ஏராளமான பூக்களை !
அள்ளி உதிர்க்கிறது !
அவ்வேப்பமரம்! !
!
என்றாலும், !
சிலப...
மேலும் படிக்க... →
அன்று தொடங்கிய மழை !
சாரலாகி ஓடிப் போனது! !
வாசல் தௌ¤க்கும் அளவுகூட !
பூமி நனையவில்லை; !
ஆனாலும்...
மேலும் படிக்க... →
;!
கலந்துவிட்ட பின்னும்!
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்!
காட்டாற்றின் வெள்ளமாக!!
*!
ஒளியால் தொ...
மேலும் படிக்க... →
* பெரு விருட்சமாய் *!
என்!
வாழ்வில் பெருவிருட்சமாய்!
எழுந்து நிற்கிறாய் நீ;!
தினம் தினம்!
பூத்த...
மேலும் படிக்க... →
ஓரணி உதைக்கும் !
பந்து எதிராளியின் !
வலைக்குள் விழுந்தால் !
ஒரு புள்ளி !
என ஆரம்பமானது !
அந்த ஆ...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections