சுமைகள் - பா. சசிக்குமார்

Photo by Marek Piwnicki on Unsplash

சுமைகள் கனமாக இருப்பதால் இமைகளும் வலிக்கிறது. !
இதயமும் வலிக்கின்றது! !
அவளின் நினைவுச்சுமைகள் !
இவ்வளவு கடினமென்று தெரிந்தால் !
மறந்து போன மரணமென்ற வார்த்தை !
ஞாபகம் வருகிறது! !
என்னைத் தொலைத்து தொலைனரம் !
போனவளே! !
எங்கிருக்கிறாய்? !
என்னையும் உன்னுடன் எடுத்துச்செல்!! !
இறைவா! அவளை மறக்க மனமில்லாமல் !
வரம் தா!! !
அவளின் நினைவுகள் நெஞ்சில் !
கல்வெட்டுக்களாய்..... !
பா. சசிக்குமார் !
அறந்தாங்கி
பா. சசிக்குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.