சூது - நடராஜன் கந்தக்குமார்

Photo by Paweł Czerwiński on Unsplash

செல்சியும் மேன்யுவும்!
பொருந்திய ஆட்டம்.!
வலை நோக்கி உருண்டோடுவது!
பந்து மட்டுமல்ல-!
பந்தயப்பணமாய்!
அவள் தாலிச்சரடும்!
ஒற்றை மூக்குத்தியும்தான்.!
!
-நடராஜன் கந்தக்குமார்
நடராஜன் கந்தக்குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.