தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
அன்பு! - நேசா
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
அன்பு! - நேசா
Photo by
Raimond Klavins
on
Unsplash
அன்பு!!!
பாற்கடலைக் கடைந்தெடுத்து
அமுதம் உண்டு
தேவர் வாழ்வும்
நீண்டதது போல்
இங்கே அன்பை
உணர்ந்து அவ்வழி
நடந்திடின்
உய்க்குமே உன் வாழ்வும்
புரிந்திடின்
கிட்டுமே பெரும் செல்வமும்!
நேசா
என்னைப் போல ஒருவன்
கைவல்யம்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.