பெண்ணின் காதல் - நா.சார்லஸ்

Photo by Pete Godfrey on Unsplash

காலையில் காதலித்தாய்
மாலையில்
எறிந்துவிட்டாய்

இவ்வளவுதானா? உன் காதல்.

இப்படிக்கு
பூக்கள்
நா.சார்லஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.