தீபாவளி - முத்துக்கருப்பசாமி

Photo by Jr Korpa on Unsplash

புறப்படுகிறது ஒரு ரயில்
சென்னையில் இருந்து டெல்லிக்கு  .
போய் சேர
இரண்டு  மூன்று நாள் கூட ஆகலாம்.

இந்த மொட்டை மாடி
பட்டாசு சத்தம்
அவர்களுக்கு
ஜன்னல் கம்பியினூடே தெரியும்
சலையோரப்பூக்கள்

இன்று நாம் கொண்டாடுவது
தீபாவளியை அல்ல
அவர்களுடைய கனவை .

தீபாவளிக்காக அல்லாவிட்டாலும்
அவர்களுடைய வரவுக்காகவாவது
பட்டாசு வெடிப்போம்
முத்துக்கருப்பசாமி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.