பூமியில் புதிய மாற்றம்,!
சுழற்சியில் வித்தியாசம்!
சுற்றிலும் ஊமை பூக்கள்,!
சிரிக்க மறந்த இதழ்கள்!
தொலை தூர பயணம்,!
எட்டடி தூரத்தில் நரகம்!
ஒற்றையடி பாதை,!
வரவேற்பறையில் ஆண்கள் !!!
தவறுகள் திருத்துவது கடினம்,!
வாக்குவாதத்தில் அரசியல்வாதிகள்!
முடிவுற்ற விதியில் வருத்தம்,!
தடுத்தனர் என்னை காவலாளிகள் !!!
இடமில்லை இங்கே உனக்கு,!
பயணம் மேற்கோள் சொர்கத்திற்கு!
விடுவுற்ற மறுநிமிடம் சொர்க்கத்தில்,!
இந்த வரவேற்பறையில் பெண்கள் !!!
நின்ற இடத்திலேயே குதித்தேன்,!
படுகையில் விழுந்தேன்!
இரவில் கனவுகள் ஆயிரம்!
களைத்தெறிந்து எழுந்தேன்,!
முன்னால் விசித்திர மனிதர்கள்,!
அழைத்தனர் என்னை தொலைதூர பயணத்திற்கு
முருகு கார்தி