கவலையில் நான் - முகமது ஃபயாஸ் ஃபுர்கான்

Photo by Artiom Vallat on Unsplash

கவலையை மறக்க,
உறங்கினேன்.
அதில் வந்த கனவும்,
கவலையாய்!
முகமது ஃபயாஸ் ஃபுர்கான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.