முன்பு என் கையெழுத்து கிறுக்கல்!
இப்போதோ ஓவியம்!
முன்பு பேச தயங்கியவன்!
இப்போதோ கவிதை சொல்கிறேன்!
முன்பு நகைசுவைக்கு கோபபட்டவன்!
இப்போதோ திட்டினாலும் சிரிக்கிறேன்!
முன்பு பூக்களை கசகியவன்!
இப்போதோ முட்களையும் முத்தமிடுகிறேன்!
நான் என் மனதிடம் கேட்டேன்!
ஏன் இந்த மாற்றம்!
என் மனம் சொன்னது!
நீ காதலித்துக்கொண்டு இருக்கிறாய்
ம அருள் ராஜ்