அழகை காட்டிய கண்ணாடி
இன்று அழுகை தருகிறது!!!!
அன்பை காட்டிய என் பிம்பங்கள்
இன்று அனலை கக்குகின்றது...
விடியலை நோக்கிய விரல்கள்
இன்று விரிசலை நோக்கி...
உடைக்க மனமில்லை ..!!!
ஒட்ட வைக்க ஒன்றுமில்லை...
சிலந்தி வலையில் சிக்கிய
சிற்றெறும்பாய் நிற்கின்றனர்!!!!

ச.முருகன்