வட்டத்துக்குள் இருக்கப்!
பழகிக் கொள்ளவில்லை!
இடைஞ்சலாயிருக்கிறது!
இச்சிறிய வட்டம்!
மூச்சு விட இயலவில்லை!
வெட்டவெளியெனினும்!
துரத்தி விளையாட முடியவில்லை!
செளகரியத்திற்காகவோ!
எல்லை தாண்டவில்லையென்ற!
மறைமுக உணர்த்தலுக்காகவோ!
வரைந்து கொள்ளலாம் இவ்வட்டத்தை!
பெரிதாய்..!
*சற்றே பெரிதாய்..*!
*இன்னும் பெரியதாய்..*!
- சகாராதென்றல்!
-- -----------------------------------!
வித்தியாசமாய் வித்தியாசப்படு

சகாராதென்றல்