வேர்களின் வியர்வைத் துளிகள் - சே. கார்த்திக் பாபு

Photo by engin akyurt on Unsplash

கனிகளின் சுவைகளோ- கிளைகளுக்கு !
பாவம் வியர்வைத் துளிகளோ !
இந்த வேர்களுடையது !
கிளைகளின் கவலையோ !
கனிகள் மேல் இருக்க !
இந்த வேர்களின் !
வேதனையை யார் அறிவாரோ !
அரசியல்வதிகள் ஆசைகள் !
ஆட்சியின் மேல் இருக்க !
இந்த ஆதரவற்ற மக்களின் !
நிலையை யார் அறிவாரோ !
-சே. கார்த்திக் பாபு
சே. கார்த்திக் பாபு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.