இதயம் எனும் குழந்தை - அன்பின் நாயகன்

Photo by Jayden Collier on Unsplash

ஆசைப்பட்ட பொருளுக்காக!
அடம்பிடித்து!
அழும்!
குழந்தையைப் போலத்தான்!
என் இதயமும்.. !
உன் காதலுக்காக!
ஏங்கி அழும்!
அந்த குழந்தையிடம்!
என்ன சொல்ல?..!
சொல்..!
என்னயிரே
அன்பின் நாயகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.