தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
அகரம் அமுதா - தமிழ் கவிதைகள் - பக்கம் 2
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
அகரம் அமுதா
அகரம் அமுதா
- 25 கவிதைகள்
அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்
முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக!
பொதிகழுதை கண்டு புலம்பும் -அதற்கிருக்கும்!
நல்ல குணம்கூட நா...
மேலும் படிக்க... →
திரைகடல் போகிறேன்
கவி ஆக்கம்: அகரம் அமுதா!
நெஞ்சம் வளர்ந்து இடையகம் தேயும்!
நிலவே! திரைகடல் போய்வரவா?!
கஞ்சன் வழங்க...
மேலும் படிக்க... →
மனம்போன போக்கில்
கட்டுப்பா டொன்றில்லாக் காட்டாறாய் ஓடுகிறாய்!
கவின்நெஞ் சே!மார்!
தட்டிப்போர் வீரனெனத் தாவிக்கு தித்...
மேலும் படிக்க... →
சிலேடை வெண்பாக்கள்! - (I)
சிலேடை வெண்பாக்கள்!-(I)!
கடிதமும் கண்ணும்!!
மூடித் திறப்பதனால்; மையெழுதும் போக்கதனால்;!
ஓடி இலக்க...
மேலும் படிக்க... →
நெஞ்சோடு புலம்பல்
கடலூர் அருகே தாழங்குடாவைச் சேர்ந்த ரேவதி பரங்கிப்பேட்டையருகே சின்னனூர் தேவநாத் இருவருக்கும் திருமணம்...
மேலும் படிக்க... →
இனியும் பொறுத்தல் இழுக்கு
எலிகள் எதிர்த்தா இமயம் சரியும்!
புலியே விரைவாய்ப் பொருது!!
வாழ்வெண்ணி அண்டி வதைபடாய்; போரிட்டு!
வ...
மேலும் படிக்க... →
மனம்
எண்ண வலையில் இரையைத் தேடி!
உண்டு களித்து மீளாப் பறவை...!
ஆறறி வென்னும் சாரதி சொல்லை!
மீறி நடந்து...
மேலும் படிக்க... →
பெற்றேனே துன்பம் பெரிது
காமக் கயவனவன் கைக்குள் சிறைப்பட்டுச்!
சாதப் பொழுதுகளில் சீரழிந்(து) -ஊமையாய்!
இன்றுவரை வாழ்வில் இட...
மேலும் படிக்க... →
தமிழன் துணிந்தால்
தனக்கென்று நாடொன் றில்லாத்!
தமிழனே! இன்னல் என்ப(து)!
உனக்குற்றால் அன்றி நெஞ்ச!
உணர்வுறா உயிர்ப்பி...
மேலும் படிக்க... →
கைவளைக்கும் இல்லை கணிவு
காமன் வதைபட கட்டில் முறிபட!
மாமன் வருவானோ மாமயிலே! -சோமனும்!
சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ்...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
3
›