ரவி (சுவிஸ்) - தமிழ் கவிதைகள் - பக்கம் 2

ரவி (சுவிஸ்) - 37 கவிதைகள்

எனது உடையில் ஓயில் மணத்தது!
உடலை வியர்வை நனைத்திருந்தது!
வேலையில் நான் ஓய்ந்துவிடாதபடி இயந்திரம்!...
மேலும் படிக்க... →
சகோதரியே !
நீ !
வெடிகுண்டை உன் உடலின் !
பாகமாக்கிய கணத்திலேயே !
இந்த மண்ணிலிருந்து உனது வேர்கள்...
மேலும் படிக்க... →
மரணம் !
வயதை வெல்லும் மரணம் கொடியது !
நண்பனே !
எடுத்துச் செல் !
எனது இரு கண்ணீர்த் துளிகளையும் !...
மேலும் படிக்க... →
தீயின் செந்நாக்கை நான் !
தூசித்துத் துரத்திய நாட்களின் மீது !
கடத்திவரப்பட்டேன். !
இருபத்தியிரண்ட...
மேலும் படிக்க... →
ஒவ்வொரு கணங்களையும் ஒரு யுக நீட்சியாய்!
சப்பித் துப்பும் ஓர் பிசாசு வெளியில்!
நீ நிறுத்தப்பட்டாய்,...
மேலும் படிக்க... →
இளவேனிற்காலம் தன்!
சக்தியெல்லாம் திரட்டிப்!
பெற்றெடுத்த தளிர்களெல்லாம்!
பச்சையாய் விரிய முயற்சித்...
மேலும் படிக்க... →
(தனது 86வது வயதில் 08.12.2010 அன்று என்னைவிட்டுப் பிரிந்த என் அம்மாவின் நினைவாக...)!
!
பெரும் தோப்...
மேலும் படிக்க... →
காற்றுக்கூட உறங்க!
நினைக்கும் இரவின் அமைதி!
நிச்சயமற்றுப்போன ஓர்!
இரவில் இது நடந்திருக்கலாம்!
அல...
மேலும் படிக்க... →
என் இரவுகளைக் கொத்தி!
துளைகளிடும் பறவைகளின் ஒலி!
தூக்கத்தைக் கலைக்கிறது.!
பயங்கரவாதத்துக்கு எதிரா...
மேலும் படிக்க... →
அவன் கூரைமீது ஏறி நிற்கிறான்!
அச்சத்தின் ஒரு முளைப்பாய்.!
குளிர் குலைத்த அதிகாலைப் பொழுது!
இரவு உ...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections